Don't Lose Hope/நம்பிக்கை இழக்காதே (Tamil)
Ashish Raichur
எந்தவொரு நம்பிக்கைக்கும் இடமில்லை என்ற சூழ்நிலையில் இருக்கிற நீங்கள் வெற்றியோடு வெளிவரலாம். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நம்பிக்கையை இழந்துபோகவேண்டாம் என்று இந்தப் புத்தகம் மிக எளிய முறையில் உற்சாகப்படுத்துகிறது. கடவுள் மீதும், அவர் வார்த்தைகளின் மீதும் நம்பிக்கையோடு இருங்கள். உங்கள் வாழ்க்கை குறித்து கடவுள் உங்களோடு பேசிய வார்த்தைகளை நினைத்துப் பாருங்கள்! நம்பிக்கை இழக்காதீர்கள்!
Категорії:
Рік:
2021
Видавництво:
All Peoples Church And World Outreach
Мова:
tamil
Файл:
PDF, 701 KB
IPFS:
,
tamil, 2021